• Dec 09 2024

அம்பாறையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகம்..!

Sharmi / Oct 17th 2024, 8:26 am
image

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நேற்றையதினம்(16) காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ , ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட்,  ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் அமைப்பு ஆகிய கட்சிகளின் அம்பாறை மாவட்ட தலைவர்கள் ,முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அம்பாறை இணைப்பாளர் கென்றி மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் இடம்பெற்றதுடன் ,வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்த்தர்களின் உரைகளும் இடம்பெற்றன.




அம்பாறையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகம். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நேற்றையதினம்(16) காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ , ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட்,  ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் அமைப்பு ஆகிய கட்சிகளின் அம்பாறை மாவட்ட தலைவர்கள் ,முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.அம்பாறை இணைப்பாளர் கென்றி மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் இடம்பெற்றதுடன் ,வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்த்தர்களின் உரைகளும் இடம்பெற்றன.

Advertisement

Advertisement

Advertisement