தைப்பொங்கலுக்கு மறுதினம் வரும் பட்டி பொங்கல் மூதூர் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களில் இன்று (16) மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
அந்த வகையில் மூதூர் பிரதேசத்தில் கால்நடைகள் வளர்ப்போர் தமது கால்நடைகளுக்கு பொங்கல் பொங்கி மஞ்சல் பூசி, பலகாரங்கள், பூக்களால் சோடனை செய்து பட்டிப் பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
உடப்பு, வம்பிவட்டான் கிராமத்தில் பட்டிப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
காலை வேளையில் பசுக்களுக்கு நீர் ஊற்றி பின்னர் பூமாலை அணிவித்து தீபம் காட்டப்பட்டு உணவு வழங்கப்பட்டு , சூரியனை வழிபட்டு பொங்கல் பொங்கி கொண்டாடப்பட்டது.
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் சிறப்பாக கொண்டாட்டம் தைப்பொங்கலுக்கு மறுதினம் வரும் பட்டி பொங்கல் மூதூர் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களில் இன்று (16) மிகச்சிறப்பாக இடம்பெற்றது.அந்த வகையில் மூதூர் பிரதேசத்தில் கால்நடைகள் வளர்ப்போர் தமது கால்நடைகளுக்கு பொங்கல் பொங்கி மஞ்சல் பூசி, பலகாரங்கள், பூக்களால் சோடனை செய்து பட்டிப் பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடினர். உடப்பு, வம்பிவட்டான் கிராமத்தில் பட்டிப் பொங்கல் கொண்டாடப்பட்டது. காலை வேளையில் பசுக்களுக்கு நீர் ஊற்றி பின்னர் பூமாலை அணிவித்து தீபம் காட்டப்பட்டு உணவு வழங்கப்பட்டு , சூரியனை வழிபட்டு பொங்கல் பொங்கி கொண்டாடப்பட்டது.