இலங்கையில் நான்கு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரண்டு அல்லது மூன்று அமைச்சரவைப் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடமிருந்து சில அமைச்சுக்களை மற்றவர்களுக்கு ஒதுக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் முக்கிய அமைச்சுப் பதவிகளில் திடீர் மாற்றம் samugammedia இலங்கையில் நான்கு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இரண்டு அல்லது மூன்று அமைச்சரவைப் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடமிருந்து சில அமைச்சுக்களை மற்றவர்களுக்கு ஒதுக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.