• Oct 18 2024

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!samugammedia

Sharmi / Apr 12th 2023, 8:59 am
image

Advertisement

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.


அந்தவகையில் இலங்கையில்  இன்றைய தினம்(12)  தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,

 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,600ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,600ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் இலங்கையில்  இன்றைய தினம்(12)  தங்கத்தின் விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,600ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,600ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement