• Sep 21 2024

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

Chithra / Jan 28th 2023, 11:10 am
image

Advertisement

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, டப்ளியூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.68 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.


அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 86.66 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்து 3.1 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம். உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.இதன்படி, டப்ளியூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.68 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 86.66 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.இதேவேளை, இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்து 3.1 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement