• Apr 16 2025

மசகு எண்ணெய் விலையில் திடீர் அதிகரிப்பு

Chithra / Apr 15th 2025, 11:04 am
image


சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது.

WTI வகை மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 61.59 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதேவேளை, பிரெண்ட் வகை மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 64.88 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.

அதனுடன், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று 3.342 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

மசகு எண்ணெய் விலையில் திடீர் அதிகரிப்பு சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது.WTI வகை மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 61.59 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.அதேவேளை, பிரெண்ட் வகை மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 64.88 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.அதனுடன், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று 3.342 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement