ஐசிசி T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பொடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்று தென்னாபிரிக்க அணிக்கு 176 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 17 ஓவர் முடிவில் 03 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.
T-20 உலகக் கிண்ணம் – நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா ஐசிசி T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.அதன்படி முதலில் துடுப்பொடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்று தென்னாபிரிக்க அணிக்கு 176 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 17 ஓவர் முடிவில் 03 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.