• Apr 06 2025

இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பு

Thansita / Apr 5th 2025, 8:59 am
image

இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்தாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்ட்டுள்ளன.

குறிதத் விடயம் தொடர்வில் மேலும் தெரியவருகையில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான பதாதைகளில் அரச கரும மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக‌ அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில், ஆங்கில மொழி, சிங்கள மொழி, மட்டுமே  இலங்கை அரசாங்கத்தால் பிரதமர் மோடிக்கான வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

 இதனால் தமிழ் புறக்கணிக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பு இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்தாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்ட்டுள்ளன.குறிதத் விடயம் தொடர்வில் மேலும் தெரியவருகையில்இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான பதாதைகளில் அரச கரும மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக‌ அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.குறிப்பாக சமூக வலைத்தளங்களில், ஆங்கில மொழி, சிங்கள மொழி, மட்டுமே  இலங்கை அரசாங்கத்தால் பிரதமர் மோடிக்கான வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனால் தமிழ் புறக்கணிக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement

Advertisement