பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்று வருகின்ற சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், நேற்றைய தினம்(05) இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் தமிழ்நாடு திருநெல்வேலி பெருங்குளம் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம், 103வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோர் விசேட அழைப்பாளராக கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவை ஆற்றினர்.
இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு தமிழ்நாட்டு ஆதீனங்கள் திடீர் விஜயம். வெளியான காரணம். பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்று வருகின்ற சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.இந்நிலையில், நேற்றைய தினம்(05) இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் தமிழ்நாடு திருநெல்வேலி பெருங்குளம் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம், 103வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோர் விசேட அழைப்பாளராக கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவை ஆற்றினர்.இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.