தமிழ் மக்கள் NPPக்கும், போலி தமிழ் தேசிய கட்சிகளுக்கும் வாங்களிக்காமல் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும் என வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்
அவர் இன்று வடமராட்சியில் தனது இல்லத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை எனவும், அதே போன்றுதான் NPP அரசாங்கமும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இதுவரை எதனையும் செய்யவில்லை
இனிமேலும் இவர்கள் எதனையும் செய்யப்போவதில்லை எனவும், தெரிவித்ததுடன் தமிழ் மக்கள் வரும் தேர்தலில் NPP போன்ற பெருந்தேசியவாத கட்சிகளுக்கும், போலி தமிழ் தேசியம் பேசும் கட்சிகளுக்கும் வாக்களிக்க கூடாது என்றும், தமிழ் தேசிய கட்சிகளில் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறும் தெரிவித்தார்
கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் - வர்ணகுலசிங்கம் கோரிக்கை தமிழ் மக்கள் NPPக்கும், போலி தமிழ் தேசிய கட்சிகளுக்கும் வாங்களிக்காமல் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும் என வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார் அவர் இன்று வடமராட்சியில் தனது இல்லத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை எனவும், அதே போன்றுதான் NPP அரசாங்கமும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இதுவரை எதனையும் செய்யவில்லை இனிமேலும் இவர்கள் எதனையும் செய்யப்போவதில்லை எனவும், தெரிவித்ததுடன் தமிழ் மக்கள் வரும் தேர்தலில் NPP போன்ற பெருந்தேசியவாத கட்சிகளுக்கும், போலி தமிழ் தேசியம் பேசும் கட்சிகளுக்கும் வாக்களிக்க கூடாது என்றும், தமிழ் தேசிய கட்சிகளில் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறும் தெரிவித்தார்