யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று மதியம் யாழ் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதில் 16 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பாக வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் வல்வெட்டித்துறை நகர சபையில் சுயேட்சையாக களமிறங்கும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவினை வழங்வுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினரும் சட்டத்தரணியுமான வேட்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய தமிழ் மக்கள் கூட்டணி யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று மதியம் யாழ் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.இதில் 16 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பாக வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் வல்வெட்டித்துறை நகர சபையில் சுயேட்சையாக களமிறங்கும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவினை வழங்வுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினரும் சட்டத்தரணியுமான வேட்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.