• Feb 22 2025

சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு கிழக்கில் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை...!

Sharmi / Feb 21st 2025, 6:16 pm
image

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை(27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளார். 

அதற்கான பதில் பாடசாலையானது 01.03.2025 சனிக்கிழமை நடைபெறும் எனவும் அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமை போல நடைபெறுமெனவும் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு கிழக்கில் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை. கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை(27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளார். அதற்கான பதில் பாடசாலையானது 01.03.2025 சனிக்கிழமை நடைபெறும் எனவும் அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமை போல நடைபெறுமெனவும் தெரியப்படுத்தியுள்ளார்.இதனை கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement