• Jan 26 2025

விபரீத முடிவெடுத்த தமிழ் மாணவன் - தென்னிலங்கையில் சடலமாக மீட்பு!

Chithra / Jan 22nd 2025, 7:39 am
image


கொழும்பு, கெஸ்பவை பிரதேசத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு தமிழ் மாணவன் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யோகேந்திரன் முகுந்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவனே  நேற்று  இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினருடனான முரண்பாடு காரணமாக மேற்படி மாணவன் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபரீத முடிவெடுத்த தமிழ் மாணவன் - தென்னிலங்கையில் சடலமாக மீட்பு கொழும்பு, கெஸ்பவை பிரதேசத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு தமிழ் மாணவன் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யோகேந்திரன் முகுந்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவனே  நேற்று  இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குடும்பத்தினருடனான முரண்பாடு காரணமாக மேற்படி மாணவன் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement