• Sep 21 2024

மக்களுக்கு வரிச்சுமை; சில துறைகளுக்கு வரிச்சலுகை! அம்பலப்படுத்திய பொருளாதார நிபுணர்

Chithra / Dec 28th 2022, 12:42 pm
image

Advertisement


மக்களிடம் வசூலிக்கும் வரியை அதிகரித்து சில துறைகளுக்கு அரசு வரிச்சலுகை அளித்துள்ளதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

12 ஆண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்துவதைத் தவிர்க்க சில நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர், பொருளாதார நிபுணர் கலாநிதி நிஷான் த சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார்.

வரி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள பலவீனங்கள் மற்றும் ஊழல்கள் காரணமாக அரசாங்கத்தால் முறையாக வரிகளை வசூலிக்க முடியவில்லை என பொருளாதார நிபுணரான வெரிட்டி ரிசர்ச்சின் பணிப்பாளர் கலாநிதி நிஷான் த மெல் மேலும் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு வரிச்சுமை; சில துறைகளுக்கு வரிச்சலுகை அம்பலப்படுத்திய பொருளாதார நிபுணர் மக்களிடம் வசூலிக்கும் வரியை அதிகரித்து சில துறைகளுக்கு அரசு வரிச்சலுகை அளித்துள்ளதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.12 ஆண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்துவதைத் தவிர்க்க சில நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர், பொருளாதார நிபுணர் கலாநிதி நிஷான் த சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார்.வரி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.எவ்வாறாயினும், தற்போதுள்ள பலவீனங்கள் மற்றும் ஊழல்கள் காரணமாக அரசாங்கத்தால் முறையாக வரிகளை வசூலிக்க முடியவில்லை என பொருளாதார நிபுணரான வெரிட்டி ரிசர்ச்சின் பணிப்பாளர் கலாநிதி நிஷான் த மெல் மேலும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement