• Apr 03 2025

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மரணம்

Chithra / Nov 13th 2024, 11:18 am
image

 

இரத்தினபுரி மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டு விளையாட்டு மைதானத்திலேயே இளைஞன் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

இத்தேகந்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான அருண குமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

நேற்று முன்தினம் கஹவத்தை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மரணம்  இரத்தினபுரி மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென உயிரிழந்துள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டு விளையாட்டு மைதானத்திலேயே இளைஞன் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.இத்தேகந்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான அருண குமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.தேர்தல் பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் கஹவத்தை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now