• Jan 15 2025

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தைப்பொங்கல் விழா..!

Sharmi / Jan 15th 2025, 1:33 pm
image

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தைப்பொங்கல் விழா இன்று(15) காலை நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்,  மாவட்ட செயலக முன்றலில் குறித்த தைப்பொங்கல் விழா நடைபெற்றது.

கிளிநொச்சி பதில் மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் தலைமையில் குறித்த விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தைப்பொங்கல் விழா. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தைப்பொங்கல் விழா இன்று(15) காலை நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்,  மாவட்ட செயலக முன்றலில் குறித்த தைப்பொங்கல் விழா நடைபெற்றது.கிளிநொச்சி பதில் மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் தலைமையில் குறித்த விழா நடைபெற்றது.இவ்விழாவில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement