• May 25 2026

வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம்..!

Ziya / May 29th 2025, 11:10 am
image

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மரியாதை நிமிர்த்தமாக யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்தார். 

இதன்போது அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, வட மாகாணத்தின் எதிர்கால திட்டங்களை தொடர்பில் கலந்துரையாடினார்.






வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம். வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மரியாதை நிமிர்த்தமாக யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்தார். இதன்போது அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, வட மாகாணத்தின் எதிர்கால திட்டங்களை தொடர்பில் கலந்துரையாடினார்.

Advertisement

Advertisement

Advertisement