யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்புத்தினத்தின் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினை வேந்தல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(26) நினைவு கூரப்பட்டது.
இந் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக தேசிய கொடியினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆழிப் பேரலையின் போது உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் ஆத்மா சாந்தி விளக்கேற்றல் பிராத்தனை நிகழ்வும், இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் நினைவூப்பேருரையும், விழிப்புணர்வூட்டலும் இடம்பெற்றது
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலை பிரதிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீ மோகனன், மற்றும், சர்வமதத்தலைவர்கள் பதவிநிலை அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்ட ஆத்மாசாந்தி பிராத்தனையில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.samugammedia யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்புத்தினத்தின் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினை வேந்தல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(26) நினைவு கூரப்பட்டது.இந் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக தேசிய கொடியினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஏற்றிவைத்தார்.அதனைத் தொடர்ந்து ஆழிப் பேரலையின் போது உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் ஆத்மா சாந்தி விளக்கேற்றல் பிராத்தனை நிகழ்வும், இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் நினைவூப்பேருரையும், விழிப்புணர்வூட்டலும் இடம்பெற்றதுஇந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலை பிரதிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீ மோகனன், மற்றும், சர்வமதத்தலைவர்கள் பதவிநிலை அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்ட ஆத்மாசாந்தி பிராத்தனையில் ஈடுபட்டனர்.