மாதம்பை குளியாப்பிட்டிய வீதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் இன்றையதினம்(14)காலை இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதியின் தூக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாரதியின் தூக்க கலகத்தால் ஏற்பட்ட விபரீதம். மாதம்பை குளியாப்பிட்டிய வீதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த சம்பவம் இன்றையதினம்(14)காலை இடம்பெற்றுள்ளது.லொறியின் சாரதியின் தூக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.