ஹங்குரான்கெத்த ஹோவாஹேட்ட ஹோப் கீழ் பிரிவு பிரதேசத்தில் அமைந்துள்ள அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த விஞ்ஞாபன தேர் நிகழ்வு நடைபெற்றது.
ஹோவாஹேட்ட ஹோப் கீழ் பிரிவு அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பாற்குட பவணி எடுத்து அம்மனுக்கு விஷேட அபிஷேக பூஜைகள் நடைப்பெற்று அண்ணதானம் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் அதிகளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டு இரவில் மூன்று தேர் வெளிவீதி வந்தது.
மேலும் மேள தாள முழங்க மக்கள் அரோகரா கோஷங்களுடன் இறை வழிப்பாடுகளில் ஈடுபட்டனர்.
ஹங்குரான்கெத்த முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் வெள்ளோட்டம் ஹங்குரான்கெத்த ஹோவாஹேட்ட ஹோப் கீழ் பிரிவு பிரதேசத்தில் அமைந்துள்ள அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த விஞ்ஞாபன தேர் நிகழ்வு நடைபெற்றது.ஹோவாஹேட்ட ஹோப் கீழ் பிரிவு அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பாற்குட பவணி எடுத்து அம்மனுக்கு விஷேட அபிஷேக பூஜைகள் நடைப்பெற்று அண்ணதானம் வழங்கி வைக்கப்பட்டது.இதில் அதிகளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டு இரவில் மூன்று தேர் வெளிவீதி வந்தது.மேலும் மேள தாள முழங்க மக்கள் அரோகரா கோஷங்களுடன் இறை வழிப்பாடுகளில் ஈடுபட்டனர்.