இந்தியாவில் இன்று ஒரு அசாதாரணமான மற்றும் ஆபத்தான சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது கடை ஒன்றில் காத்திருக்கும் நேரத்தில் நபர் ஒருவர் கையில் வைத்திருந்த பேட்டரியை வாயால் கடித்த போது அது வெடித்து சிதறியுள்ளது.
குறித்த நபர் பலத்த காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இதன் காரணமாக கடையிலிருந்தவர்களும் பதற்றமடைந்துள்ளனர்.
பேட்டரிகளைப் பயன்படுத்துவதிலும் கையாளுவதிலும் அதிகபட்ச எச்சரிக்கை தேவை என்பதற்கு இந்த சந்தர்ப்பம் சிறந்த எடுத்துகாட்டாகும்.
அவ்வாறான பொருட்களை கையாளுவதில் அவதானத்துடன் செயற்படுவது அவசியமானதாகும்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் ஏராளமான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடித்தவுடன் வெடித்து சிதறிய பேட்டரி-விளையாட்டால் வந்த விபரீதம் https://www.facebook.com/share/v/1DSucSsGue/இந்தியாவில் இன்று ஒரு அசாதாரணமான மற்றும் ஆபத்தான சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த சம்பவத்தின் போது கடை ஒன்றில் காத்திருக்கும் நேரத்தில் நபர் ஒருவர் கையில் வைத்திருந்த பேட்டரியை வாயால் கடித்த போது அது வெடித்து சிதறியுள்ளது.குறித்த நபர் பலத்த காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.இதன் காரணமாக கடையிலிருந்தவர்களும் பதற்றமடைந்துள்ளனர்.பேட்டரிகளைப் பயன்படுத்துவதிலும் கையாளுவதிலும் அதிகபட்ச எச்சரிக்கை தேவை என்பதற்கு இந்த சந்தர்ப்பம் சிறந்த எடுத்துகாட்டாகும்.அவ்வாறான பொருட்களை கையாளுவதில் அவதானத்துடன் செயற்படுவது அவசியமானதாகும்.இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் ஏராளமான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.