• Feb 07 2026

ஸ்பெயினையை உலுக்கிய பாரிய நிலச்சரிவு!

dileesiya / Feb 5th 2026, 5:46 pm
image


ஸ்பெயினின் அண்டலூசியா மாநிலம், காடிஸ் மாகாணம் உள்ள உப்ரிக் நகரத்திற்கு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


இந்த நிலச்சரிவு நகரத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியை பாதித்துள்ளது.


112 அண்டலூசியா அவசர சேவை மற்றும் காடிஸ் மாகாண தீயணைப்பு கூட்டமைப்பு (CBPC) சம்பவம் நேற்று மதியம் 1:00 மணியளவில் நடந்ததாக தெரிவித்துள்ளனர். 


தற்போது, பாதிக்கப்பட்டோர்  மற்றும் உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை.


உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவசரக் குழுக்கள் சம்பவத்தின் பாதிப்பைக் மதிப்பிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து வருகின்றனர்.


மேலும் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதைத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.


ஸ்பெயினையை உலுக்கிய பாரிய நிலச்சரிவு ஸ்பெயினின் அண்டலூசியா மாநிலம், காடிஸ் மாகாணம் உள்ள உப்ரிக் நகரத்திற்கு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த நிலச்சரிவு நகரத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியை பாதித்துள்ளது.112 அண்டலூசியா அவசர சேவை மற்றும் காடிஸ் மாகாண தீயணைப்பு கூட்டமைப்பு (CBPC) சம்பவம் நேற்று மதியம் 1:00 மணியளவில் நடந்ததாக தெரிவித்துள்ளனர். தற்போது, பாதிக்கப்பட்டோர்  மற்றும் உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை.உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவசரக் குழுக்கள் சம்பவத்தின் பாதிப்பைக் மதிப்பிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து வருகின்றனர்.மேலும் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதைத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement