மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடும் பறவையை ஒன்றினை மீட்க பொலிஸார் முயற்சிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் உயிரிழக்கும் நிலையில் தவித்த பறவைக்கு மூன்று பொலிஸ் அதிகாரிகள் இணைந்து தண்ணீர் கொடுத்து உதவும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தின் மூலம் பொலிஸார் மிகுந்த கவனத்துடனும் கருணையுடனும் பறவையை மீட்டெடுக்க முயற்சிக்கும் தருணங்கள் பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்வினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகவுள்ளது.
உயிரைக் காப்பாற்ற அவர்கள் எடுத்த முயற்சி பாராட்டத்தக்க செயற்பாடாகக் கருதப்படுகிறது.
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய பறவை-விரைந்து செயற்பட்ட பொலிஸாரின் நெகிழ்வு செயல் https://www.facebook.com/share/v/17ofpazVrM/மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடும் பறவையை ஒன்றினை மீட்க பொலிஸார் முயற்சிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் உயிரிழக்கும் நிலையில் தவித்த பறவைக்கு மூன்று பொலிஸ் அதிகாரிகள் இணைந்து தண்ணீர் கொடுத்து உதவும் காட்சிகள் பதிவாகியுள்ளது.குறித்த சம்பவத்தின் மூலம் பொலிஸார் மிகுந்த கவனத்துடனும் கருணையுடனும் பறவையை மீட்டெடுக்க முயற்சிக்கும் தருணங்கள் பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்வினை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம், மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகவுள்ளது.உயிரைக் காப்பாற்ற அவர்கள் எடுத்த முயற்சி பாராட்டத்தக்க செயற்பாடாகக் கருதப்படுகிறது.