• Apr 25 2026

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கால்வாயில் பாய்ந்து விபத்து...! கிளிநொச்சியில் சம்பவம்...!samugammedia

Ziya / Jan 27th 2024, 4:56 pm
image

கிளிநொச்சி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கண்டாவளை பகுதியில் இன்றையதினம்(27)  தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக் கொண்டு கால்வாயில்  பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் தெய்வாதீனமாக  எவருக்கும் எந்த வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை  என தெரிவிக்கப்படுகிறது.




வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கால்வாயில் பாய்ந்து விபத்து. கிளிநொச்சியில் சம்பவம்.samugammedia கிளிநொச்சி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கண்டாவளை பகுதியில் இன்றையதினம்(27)  தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக் கொண்டு கால்வாயில்  பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.இவ்விபத்தில் தெய்வாதீனமாக  எவருக்கும் எந்த வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை  என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement