• Dec 14 2024

நாடு திரும்பாத பஸில்; நாமலுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு..!

Sharmi / Nov 29th 2024, 9:28 am
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் அமெரிக்காவுக்கு சென்ற மொட்டுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் பஸில் ராஜபக்ச, பொதுத் தேர்தலின் போதும் கூட நாடு திரும்பவில்லை.

இதனால் பொதுத் தேர்தலை நாமல் ராஜபக்சவே வழிநடத்தினார். 

இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என பஸில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாடு திரும்பாத பஸில்; நாமலுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் அமெரிக்காவுக்கு சென்ற மொட்டுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் பஸில் ராஜபக்ச, பொதுத் தேர்தலின் போதும் கூட நாடு திரும்பவில்லை.இதனால் பொதுத் தேர்தலை நாமல் ராஜபக்சவே வழிநடத்தினார். இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என பஸில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement