• Dec 06 2024

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள்...! குவியும் பாராட்டுக்கள்...! samugammedia

Sharmi / Dec 28th 2023, 1:33 pm
image

பொலனறுவையில் இன்றையதினம் இடம்பெற்ற தேசிய மட்ட இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா மகாஜனக் கல்லூரி வீராங்கனை k.ஜதுசா 87 kg பிரிவில் 103 kg தூக்கி  தங்க பதக்கத்தை பெற்றுள்ளார்.

அதேவேளை,  71kg பிரிவில் 88kg தூக்கி R.சிறீவித்தகி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் வெற்றியீட்டிய வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




தேசிய மட்டத்தில் சாதனை படைத்த தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள். குவியும் பாராட்டுக்கள். samugammedia பொலனறுவையில் இன்றையதினம் இடம்பெற்ற தேசிய மட்ட இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா மகாஜனக் கல்லூரி வீராங்கனை k.ஜதுசா 87 kg பிரிவில் 103 kg தூக்கி  தங்க பதக்கத்தை பெற்றுள்ளார். அதேவேளை,  71kg பிரிவில் 88kg தூக்கி R.சிறீவித்தகி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.இந்நிலையில் வெற்றியீட்டிய வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement