• May 26 2026

Ziya / Sep 30th 2024, 12:56 pm
image

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக  அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்ட நிலையில் முதலாவது அமைச்சரவை மாநாடு நாளை காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

புதிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையின் ஆரம்ப முடிவுகளை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது அமைச்சரவை மாநாடு நாளை. இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக  அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்ட நிலையில் முதலாவது அமைச்சரவை மாநாடு நாளை காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.புதிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையின் ஆரம்ப முடிவுகளை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement