ஜேர்மன் பாராளுமன்றத்தில் இன்று முதலாவது செவி புலன் குறைப்பாடு உள்ள பாராளுமன்ற உறுப்பினரை உற்சாகத்துடன் வரவேற்றுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இந்த சம்பவம் பாராளுமன்ற அவையில் இடம்பெற்ற வலாற்று நிகழ்வாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதாவது 44 வயதான Heike Heubach, என்ற குறித்த நபர் தற்போது Uli Grötsch க்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறை மேலாளராகப் பின்னணியைக் கொண்ட ஹியூபாக், சக பணியாளர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார்.
குறிப்பாக ஹியூபாக் முதலில் முன் வரிசையில் இடம்பிடித்த போது, ஒரு சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் மேடைக்கு அருகில் நின்று விளக்கமளித்தார்.
ஜெர்மன் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான செயல். ஜேர்மன் பாராளுமன்றத்தில் இன்று முதலாவது செவி புலன் குறைப்பாடு உள்ள பாராளுமன்ற உறுப்பினரை உற்சாகத்துடன் வரவேற்றுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இந்த சம்பவம் பாராளுமன்ற அவையில் இடம்பெற்ற வலாற்று நிகழ்வாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.அதாவது 44 வயதான Heike Heubach, என்ற குறித்த நபர் தற்போது Uli Grötsch க்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளார்.தொழில்துறை மேலாளராகப் பின்னணியைக் கொண்ட ஹியூபாக், சக பணியாளர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார்.குறிப்பாக ஹியூபாக் முதலில் முன் வரிசையில் இடம்பிடித்த போது, ஒரு சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் மேடைக்கு அருகில் நின்று விளக்கமளித்தார்.