• Nov 28 2024

பணிப் பகிஷ்கரிப்பில் குதித்த சுகாதார துறையினர்...! நோயாளர்கள் விசனம்...! samugammedia

Sharmi / Feb 13th 2024, 10:02 am
image

35 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார துறையினர் இன்று(13) காலை முதல் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

இப் பணிபகிஷ்கரிப்பு காரணமாக வெளி நோயாளர் பிரிவு,  மருந்து விநியோகப் பிரிவு உள்ளிட்டவைகள் இயங்காமையால் தொலை தூரங்களில் இருந்து வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றதோடு பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிப்பகிஸ்கரிப்பு


நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது.

72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த  ஊழியர்கள் இன்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு




பணிப் பகிஷ்கரிப்பில் குதித்த சுகாதார துறையினர். நோயாளர்கள் விசனம். samugammedia 35 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார துறையினர் இன்று(13) காலை முதல் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.இப் பணிபகிஷ்கரிப்பு காரணமாக வெளி நோயாளர் பிரிவு,  மருந்து விநியோகப் பிரிவு உள்ளிட்டவைகள் இயங்காமையால் தொலை தூரங்களில் இருந்து வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றதோடு பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிப்பகிஸ்கரிப்புநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது.72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த  ஊழியர்கள் இன்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு

Advertisement

Advertisement

Advertisement