• May 15 2026

பற்றியெரிந்த இணுவில் காரைக்கால் குப்பை மேடு!

Thansita / Jun 7th 2025, 7:31 am
image

சீரான முகாமைத்துவமின்றி நல்லூர் பிரதேச சபையால் பல ஆண்டுகளாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் காரைக்கால் குப்பை மேட்டில் நேற்றையதினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டது

 தீயணைப்பு வண்டி இயங்குநிலையில் இல்லாமையால் உடனடியாக தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டு  தீ தொடரந்து எரிந்தது.

இதனால் அப்பகுதி  மக்கள் பெரும் பாதிப்படைந்திருந்தனர். 


மேலும் இரவு-10 மணியைத் தாண்டியும் பற்றியெரிந்த நிலையில் ஏராளமான மக்கள் பெரும் அவதியுற்றமையும் குறிப்பிடத்தக்கது

பற்றியெரிந்த இணுவில் காரைக்கால் குப்பை மேடு சீரான முகாமைத்துவமின்றி நல்லூர் பிரதேச சபையால் பல ஆண்டுகளாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் காரைக்கால் குப்பை மேட்டில் நேற்றையதினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டது தீயணைப்பு வண்டி இயங்குநிலையில் இல்லாமையால் உடனடியாக தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டு  தீ தொடரந்து எரிந்தது.இதனால் அப்பகுதி  மக்கள் பெரும் பாதிப்படைந்திருந்தனர். மேலும் இரவு-10 மணியைத் தாண்டியும் பற்றியெரிந்த நிலையில் ஏராளமான மக்கள் பெரும் அவதியுற்றமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement