• Apr 02 2025

பெரும் ஆபத்தில் பயணிகளின் உயிர்..! இ.போ.ச பேருந்து சாரதியின் மோசமான செயல்! வைரலாகும் காணொளி

Chithra / Dec 12th 2023, 10:26 am
image


நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

வட மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை  12 .30 மணியளவில் கிளிநொச்சி - வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகளவான மக்கள் பொதுப்போக்குவரத்தை நம்பி பயணம் செய்கின்ற நிலையில்,

அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பல உயிர்கள் பல்வேறு பகுதிகளில் பலியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பெரும் ஆபத்தில் பயணிகளின் உயிர். இ.போ.ச பேருந்து சாரதியின் மோசமான செயல் வைரலாகும் காணொளி நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.வட மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று திங்கட்கிழமை  12 .30 மணியளவில் கிளிநொச்சி - வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதிகளவான மக்கள் பொதுப்போக்குவரத்தை நம்பி பயணம் செய்கின்ற நிலையில்,அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பல உயிர்கள் பல்வேறு பகுதிகளில் பலியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement