• Dec 14 2024

எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் பெயர்கள் வர்த்தமானியில் வெளியானது

Chithra / Nov 9th 2024, 9:37 am
image

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவை தெரிவு செய்து தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

வகொட பத்திரகே சுமித் சந்தன் அதன் உப தவிசாளராக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் பெயர்கள் வர்த்தமானியில் வெளியானது எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவை தெரிவு செய்து தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.வகொட பத்திரகே சுமித் சந்தன் அதன் உப தவிசாளராக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement