• Jun 30 2024

அமுலுக்கு வந்தது புதிய மின்சாரச் சட்டம்...! வெளியான அறிவிப்பு...!

Sharmi / Jun 28th 2024, 11:41 am
image

Advertisement

அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த மின்சாரச் சட்டமூலத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அத்தாட்சிப்படுத்தியுள்ளார். 
 
குறித்த சட்டமூலத்தில் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று(27) தெரிவித்தார். 

இதன்படி புதிய மின்சாரச் சட்டம்  இம்மாதம் 27ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமுலுக்கு வந்தது புதிய மின்சாரச் சட்டம். வெளியான அறிவிப்பு. அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த மின்சாரச் சட்டமூலத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அத்தாட்சிப்படுத்தியுள்ளார்.  குறித்த சட்டமூலத்தில் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று(27) தெரிவித்தார். இதன்படி புதிய மின்சாரச் சட்டம்  இம்மாதம் 27ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement