• Aug 22 2025

பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சிறுவர்களின் காவடி; கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலய தீர்த்த திருவிழாவில் பரவசம்

Chithra / Aug 21st 2025, 3:56 pm
image


யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலய தீர்த்த திருவிழாவில் 08 சிறுவர்கள் இணைந்து  காவடி எடுத்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயத்தில் கடந்த 09 ஆம் திகதி  தீர்த்த திருவிழா இடம்பெற்றது.

இதன்போதே சிறுவர் சிறுமிகள் உள்ளடங்கலாக 8 பேரும் ஒண்றிணைந்து கையில் வேலுடன்  இவ்வாறு காவடி எடுத்துள்ளனர். 

இதுபோன்று காவடி இதுவரை எவரும் எடுக்காத நிலையில் மக்கள் புதுமையாக இதனை பார்த்து வந்ததாக தெரியவருகின்றது.  



பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சிறுவர்களின் காவடி; கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலய தீர்த்த திருவிழாவில் பரவசம் யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலய தீர்த்த திருவிழாவில் 08 சிறுவர்கள் இணைந்து  காவடி எடுத்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயத்தில் கடந்த 09 ஆம் திகதி  தீர்த்த திருவிழா இடம்பெற்றது.இதன்போதே சிறுவர் சிறுமிகள் உள்ளடங்கலாக 8 பேரும் ஒண்றிணைந்து கையில் வேலுடன்  இவ்வாறு காவடி எடுத்துள்ளனர். இதுபோன்று காவடி இதுவரை எவரும் எடுக்காத நிலையில் மக்கள் புதுமையாக இதனை பார்த்து வந்ததாக தெரியவருகின்றது.  

Advertisement

Advertisement

Advertisement