• Feb 08 2025

தற்காலிகமாக மூடப்படவுள்ளது கோள் மண்டலம்...! கல்வி அமைச்சு அறிவிப்பு...!

Sharmi / Feb 27th 2024, 10:33 am
image

கொழும்பிலுள்ள கோள் மண்டலம் இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் உள்ளிட்ட காரணிகளால் கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மேலும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தற்காலிகமாக மூடப்படவுள்ளது கோள் மண்டலம். கல்வி அமைச்சு அறிவிப்பு. கொழும்பிலுள்ள கோள் மண்டலம் இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அத்தியாவசிய திருத்தப்பணிகள் உள்ளிட்ட காரணிகளால் கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மேலும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement