• Oct 03 2024

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ள இஞ்சி விலை..!samugammedia

mathuri / Jan 7th 2024, 10:07 am
image

Advertisement

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு இஞ்சியின் விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி,  01 கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இஞ்சி தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால் விலை உச்சம் தொட்டுள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ள இஞ்சி விலை.samugammedia இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு இஞ்சியின் விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதன்படி,  01 கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இஞ்சி தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால் விலை உச்சம் தொட்டுள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement