• Dec 13 2024

இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை...!

Sharmi / May 28th 2024, 3:36 pm
image

இலங்கையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்த நிலையில் பதிவாகி வருகின்றது.

அதனடிப்படையில் இன்றையதினம்(28) கொழும்பு - செட்டியார் தெருவில் பதிவான தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம்(28) 192,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,500  ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை. இலங்கையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்த நிலையில் பதிவாகி வருகின்றது.அதனடிப்படையில் இன்றையதினம்(28) கொழும்பு - செட்டியார் தெருவில் பதிவான தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம்(28) 192,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,500  ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement