• Sep 20 2024

நாளுக்கு நாள் மாற்றமடையும் தங்கத்தின் விலை..! இலங்கையில் இன்றைய நிலவரம்..!samugammedia

Sharmi / Jun 16th 2023, 8:48 am
image

Advertisement

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(16) விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.


நாளுக்கு நாள் மாற்றமடையும் தங்கத்தின் விலை. இலங்கையில் இன்றைய நிலவரம்.samugammedia இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(16) விலை நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement