• Apr 02 2025

வாகன சாரதிகள் கைவசம் வைத்திருக்க வேண்டியவை தொடர்பில் பொலிசார் விடுத்த கோரிக்கை...!

Anaath / Jun 7th 2024, 7:36 pm
image

வாகன சாரதிகள் கைவசம் சாரதி அனுமதி பத்திரம், வருமான வரிப் பத்திரம், வாகன காப்புறுதி, வாகன புகை பரிசோதனை பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்குமாறு பொலிஸார் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். 

அத்துடன், கனரக வாகனங்களுக்கான ஆவணங்களை, கனரக வாகன சாரதிகள், கனரக வாகனங்களை செலுத்தும் போது வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு 

அனைத்து வாகனங்களை செலுத்தும் முன்னர் வாகனத்திற்கான ஆவணங்களை சரி பார்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். 



வாகன சாரதிகள் கைவசம் வைத்திருக்க வேண்டியவை தொடர்பில் பொலிசார் விடுத்த கோரிக்கை. வாகன சாரதிகள் கைவசம் சாரதி அனுமதி பத்திரம், வருமான வரிப் பத்திரம், வாகன காப்புறுதி, வாகன புகை பரிசோதனை பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்குமாறு பொலிஸார் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். அத்துடன், கனரக வாகனங்களுக்கான ஆவணங்களை, கனரக வாகன சாரதிகள், கனரக வாகனங்களை செலுத்தும் போது வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு அனைத்து வாகனங்களை செலுத்தும் முன்னர் வாகனத்திற்கான ஆவணங்களை சரி பார்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement