இலங்கையில் இருந்து உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்ற குழு இந்தியாவின் லோக்சபா, மற்றும் ராஜியசபாகளுக்கு சென்று முக்கியமான இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(26) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்திய அரசியல் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியா சென்ற இலங்கை நாடாளுமன்ற குழுவினர் முக்கிய கலந்துரையாடலில் இலங்கையில் இருந்து உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்ற குழு இந்தியாவின் லோக்சபா, மற்றும் ராஜியசபாகளுக்கு சென்று முக்கியமான இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த கலந்துரையாடலானது நேற்று(26) இடம்பெற்றுள்ளது.இதன்போது இந்திய அரசியல் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளது.