உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(06) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 177,000ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,500ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்களின் இன்றைய விலை நிலவரம் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம். samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(06) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 177,000ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,500ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்களின் இன்றைய விலை நிலவரம் இதுவரை வெளியாகவில்லை.