• Apr 17 2026

கம்பளையில் பிரபல வர்த்தக நிலையத்தில் பல நாட்களாக நடக்கும் திருட்டு

Chithra / Mar 7th 2026, 11:24 am
image

 

கம்பளை நகரில் அமைந்துள்ள ஒரு பிரபல வர்த்தக நிலையத்தில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த வர்த்தக நிலையத்திற்கு பல நாட்களாக வந்து பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் CCTV காமெராவில் பதிவாகியுள்ளன.


சந்தேகநபர், அதிகாலை இரண்டு மணி முதல் மூன்று மணி வரை வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடிச் செல்லும் காட்சி காணப்படுகின்றது.


இந்த சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கம்பளையில் பிரபல வர்த்தக நிலையத்தில் பல நாட்களாக நடக்கும் திருட்டு  கம்பளை நகரில் அமைந்துள்ள ஒரு பிரபல வர்த்தக நிலையத்தில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த வர்த்தக நிலையத்திற்கு பல நாட்களாக வந்து பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் CCTV காமெராவில் பதிவாகியுள்ளன.சந்தேகநபர், அதிகாலை இரண்டு மணி முதல் மூன்று மணி வரை வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடிச் செல்லும் காட்சி காணப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement