19 வயதுக்கு உட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி இலங்கை நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரில் ஆரம்பமாகவுள்ளது
இந்திய அணி இந்த தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று மீண்டும் கிண்ணத்தை வெல்லுமா? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மறுபுறம் முதல் முறையாக இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்க அணியும் முதல்முறையாக கிண்ணத்தை வெல்ல போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
U19 மகளிர் உலகக் கிண்ண இறுதி போட்டி இன்று 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் மோதவுள்ளன.குறித்த போட்டி இலங்கை நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரில் ஆரம்பமாகவுள்ளதுஇந்திய அணி இந்த தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று மீண்டும் கிண்ணத்தை வெல்லுமா என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.மறுபுறம் முதல் முறையாக இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்க அணியும் முதல்முறையாக கிண்ணத்தை வெல்ல போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.