• Oct 24 2024

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Apr 18th 2023, 1:57 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.46 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பியில் சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில்  உயர்வு  பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 340.62 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 406.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.46 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பியில் சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில்  உயர்வு  பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 340.62 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 406.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    

Advertisement

Advertisement

Advertisement