• Jun 12 2025

​​அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு..!

Sharmi / Jun 11th 2025, 1:24 pm
image

இலங்கையிலுள்ள வணிக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியானது இன்றையதினம்  உயர்வடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.

அந்தவகையில்,

செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 295.50 இலிருந்து ரூ. 295.30 ஆகவும், விற்பனை விலை ரூ. 302 இலிருந்து ரூ. 301.80 ஆகவும் குறைந்துள்ளது.

மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 295.49 இலிருந்து ரூ. 295.44 ஆகவும், விற்பனை விலை ரூ. 303.22 இலிருந்து ரூ. 303.17 ஆகவும் குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 293.23 மற்றும் ரூ. 302.25 ஆக மாறாமல் உள்ளன.

சம்பத் வங்கியில்-  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 295 மற்றும் ரூ. 303 ஆக மாறாமல் காணப்படுகிறது.

​​அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு. இலங்கையிலுள்ள வணிக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியானது இன்றையதினம்  உயர்வடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.அந்தவகையில்,செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 295.50 இலிருந்து ரூ. 295.30 ஆகவும், விற்பனை விலை ரூ. 302 இலிருந்து ரூ. 301.80 ஆகவும் குறைந்துள்ளது.மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 295.49 இலிருந்து ரூ. 295.44 ஆகவும், விற்பனை விலை ரூ. 303.22 இலிருந்து ரூ. 303.17 ஆகவும் குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 293.23 மற்றும் ரூ. 302.25 ஆக மாறாமல் உள்ளன.சம்பத் வங்கியில்-  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 295 மற்றும் ரூ. 303 ஆக மாறாமல் காணப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement