• Sep 20 2024

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்... அறிமுகம் செய்த சீனா!!

Tamil nila / Dec 29th 2022, 7:59 pm
image

Advertisement

சீனாவால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் ஹைட்ரஜனில் (hydrogen-powered)  இயங்கும் நகர ரயில் புதன்கிழமை சிச்சுவான் மாகாணத்தின் செங்டுவில் உற்பத்தி செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்த தயாராகியுள்ளது. 





இந்த ரயில், அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம்,  எரிபொருளில் (fueling) 600 கி.மீ ஓட முடியும்.

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில். அறிமுகம் செய்த சீனா சீனாவால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் ஹைட்ரஜனில் (hydrogen-powered)  இயங்கும் நகர ரயில் புதன்கிழமை சிச்சுவான் மாகாணத்தின் செங்டுவில் உற்பத்தி செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்த தயாராகியுள்ளது. இந்த ரயில், அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம்,  எரிபொருளில் (fueling) 600 கி.மீ ஓட முடியும்.

Advertisement

Advertisement

Advertisement