• Jun 30 2024

நோயாளர் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்...! வவுனியா வைத்தியசாலையில் பரபரப்பு...!

Sharmi / Jun 27th 2024, 3:34 pm
image

Advertisement

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று(27) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில் காப்பாளராக கடமையாற்றிய இளைஞன் ஒருவர் மன அழுத்தம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞன் வைத்தியசாலையின் 12 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலை நோயாளர் விடுதியில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். 

நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையஇளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.  

குறித்த மரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நோயாளர் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன். வவுனியா வைத்தியசாலையில் பரபரப்பு. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று(27) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில் காப்பாளராக கடமையாற்றிய இளைஞன் ஒருவர் மன அழுத்தம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.குறித்த இளைஞன் வைத்தியசாலையின் 12 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலை நோயாளர் விடுதியில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையஇளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.  குறித்த மரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement