இலங்கையினுடைய கல்வியானது தொழில் நுட்ப ரீதியாக இருக்கின்ற பலவீனம் காரணமாக சாதாரண தரத்தில் கல்வி கற்றவர்கள் 7.2 வீதமானவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அதே போல் க.பொ.த உயர்தர பரத்ரெட்ச்சையில் கூட சித்தியடைந்தவர்கள் 9.1 வீதமானவர்கள் தொழிலில்லாமல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவர் பாராளுமன்றத்தில் அவர் ஆரிய உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 9.2 வீதமானவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இலங்கையில் இருக்கின்ற இந்த நிலைமை மாற்றமடைய வேண்டுமாக இருந்தால் ஒரு சரியான ஒரு நிரந்தரமான ஒரு பொருளாதாரக்கொள்கை வேண்டும். இலங்கையில் பொறுத்த வரையில் ஒரு ஆட்சி அமைகின்ற பொழுது பொருளாதாரக் கொள்கைகள் மாறுகின்றது. அரசாங்கத்துக்கு ஏற்றவாறு, ஆட்சியாளர்களுக்கு ஏற்றவாறு பொருளாதாரக்கொள்கைகள் மாற்றமடைகிறது. இது மிகவும் தவறான ஒரு விடயம். ஒரு பொருளாதார நிபுணர்களை கொண்டு நீண்டகால பொருளாதாரக்கொள்கையை உருவாக்க வேண்டும். அதை உருவாக்காமல் எந்தவிதமான முன்னெடுப்புக்களை செய்தாலும் அது சாத்தியப்படாது.
தற்பொழுது அரசாங்கம் ஒரு அரசாங்கம் எடுக்கின்ற நகர்வு வருகின்ற வருடம் தேர்தலில் அது எப்படிப்போகுமோ தெரியாது. ஏனென்றால் ஒரு பொருளாதாரக் கொள்கை என்பது ஒரு நிரந்தரக்கொள்கையாக இருக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கென்று நிரந்தர பொருளாதாரக்கொள்கை இல்லை - சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு.samugammedia இலங்கையினுடைய கல்வியானது தொழில் நுட்ப ரீதியாக இருக்கின்ற பலவீனம் காரணமாக சாதாரண தரத்தில் கல்வி கற்றவர்கள் 7.2 வீதமானவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அதே போல் க.பொ.த உயர்தர பரத்ரெட்ச்சையில் கூட சித்தியடைந்தவர்கள் 9.1 வீதமானவர்கள் தொழிலில்லாமல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவர் பாராளுமன்றத்தில் அவர் ஆரிய உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 9.2 வீதமானவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இலங்கையில் இருக்கின்ற இந்த நிலைமை மாற்றமடைய வேண்டுமாக இருந்தால் ஒரு சரியான ஒரு நிரந்தரமான ஒரு பொருளாதாரக்கொள்கை வேண்டும். இலங்கையில் பொறுத்த வரையில் ஒரு ஆட்சி அமைகின்ற பொழுது பொருளாதாரக் கொள்கைகள் மாறுகின்றது. அரசாங்கத்துக்கு ஏற்றவாறு, ஆட்சியாளர்களுக்கு ஏற்றவாறு பொருளாதாரக்கொள்கைகள் மாற்றமடைகிறது. இது மிகவும் தவறான ஒரு விடயம். ஒரு பொருளாதார நிபுணர்களை கொண்டு நீண்டகால பொருளாதாரக்கொள்கையை உருவாக்க வேண்டும். அதை உருவாக்காமல் எந்தவிதமான முன்னெடுப்புக்களை செய்தாலும் அது சாத்தியப்படாது. தற்பொழுது அரசாங்கம் ஒரு அரசாங்கம் எடுக்கின்ற நகர்வு வருகின்ற வருடம் தேர்தலில் அது எப்படிப்போகுமோ தெரியாது. ஏனென்றால் ஒரு பொருளாதாரக் கொள்கை என்பது ஒரு நிரந்தரக்கொள்கையாக இருக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.