இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்கான வரி திருத்தங்கள் எதுவும் இருக்காது என ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு சந்தையில் வாகன விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ நேற்று (24) இரவு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆண்டு வாகன விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது - அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்கான வரி திருத்தங்கள் எதுவும் இருக்காது என ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.அதன்படி, இந்த ஆண்டு சந்தையில் வாகன விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ நேற்று (24) இரவு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.