கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி இன்றையதினம்(25) செலுத்தியது.
கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தினார்.
பூநகரி,மன்னார் மற்றும் தெஹியத்த கண்டி ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்: பூநகரி பிரதேச சபையில் போட்டியிட ஈ.பி.டி.பி கட்டுப்பணம். கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி இன்றையதினம்(25) செலுத்தியது.கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தினார்.பூநகரி,மன்னார் மற்றும் தெஹியத்த கண்டி ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.